Monthly:January 2019
அப்பச்சர் (Aperture) என்றால் என்ன? எக்ஸ்போஷரை தீர்மானிப்பதில் முக்கியமான ஒரு பகுதி அப்பச்சர். நம்முடைய கேமராவின் அப்பச்சர் அதனுடன் இணைக்கப்பட்ட லென்ஸில் உள்ளது. இது உங்களுடைய கேமராவிற்குள் எவ்வளவு ஒளி செலுத்தப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது காரணியாக விளங்குகிறது. இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும். ஒளி எவ்வளவு நேரம் கேமராவில் நுழைய வேண்டும் என்பதை ஷட்டர் கட்டுப்படுத்துகிறது. அவ்வாறு ஷட்டர் திறந்திருக்கும் நேரத்தில் ஒளி எந்த அளவு கேமராவில் நுழைய வேண்டும் என்பதை அப்பச்சர் கட்டுப்படுத்துகிறது. அப்பச்சர் நம் கண்கள் வேலை செய்யும் அதே முறையில் வேலை செய்கிறது. இருட்டில் நம் கண் விழி விரிவடைந்து அந்த நேரத்தில் கிடைக்கும் ஒளியை கரு விழிக்குள் அனுப்பும். அதே போன்று வெளிச்சம் அதிகம் உள்ள நேரத்தில் […]
போட்டோகிராபி வகைகள் (Photography Types) நண்பர்கள் அனைவருக்கும் இனிய நாள் வாழ்த்துக்கள். என்ன நண்பர்களே அனைவரும் நலம்தானே.. இன்று நாம் பார்க்கவிருப்பது வணிகரீதியிலான புகைப்பட கலையின் வகைகள். பொழுதுபோக்கிற்காக நம் புகைப்பட துறையில் காலடி எடுத்துவைக்கும் நண்பர்கள் பலருக்கும் இதையே தொழிலாக செய்ய விருப்பமாக இருக்கலாம். அதுவும் 96 போன்ற படங்களை பார்த்ததும் மனதிற்குள் நம் விஜய் சேதுபதிபோல பீலிங்ஸ் வந்து இந்த ஆவலை தூண்டலாம். புகைப்படக்கலை தொழில் என்றாலே ஸ்டூடியோ அல்லது திருமண விழா புகைப்பட கலைஞர்கள்தான் முதலில் நியாபகத்திற்கு வருவார்கள். அது போன்று இன்னும் சில தொழில் பிரிவுகளும் உள்ளது பலருக்கு தெரிந்திருக்காது. எனவேதான் இதை பற்றி எழுதலாம் என கணினியில் அமர்ந்துவிட்டேன். வணிகரீதியிலான புகைப்படக்கலை என்பதை ஆங்கிலத்தில் கமர்ஷியல் […]
மானுவல் மோட் நமது வேலைகளை சுலபமாக செய்துதர பல மோட்கள் நம்முடைய கேமராவில் இருக்கின்றனவே பிறகு எதற்காக மேனுவல் மோட் என்று என்னை கேட்கலாம். எதற்காக என ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் Full control. உங்கள் கேமராவின் முழுமையான டெக்கனிக்கல் கண்ட்ரோலை இந்த மோடில்தான் பெற முடியும். இவ்வாறு கண்ட்ரோலை பெறுவதன்மூலம் உங்கள் கிரியேட்டிவிட்டியை நீங்கள் விரும்பியவகையில் வெளிப்படுத்த முடியும். நீங்கள் உங்கள் படத்தில் ஒரு காட்சியை Freeze செய்ய விரும்புவதோடு அதன் பாக்கரவுண்டை Blur செய்ய விரும்பலாம் அல்லது அதே காட்சியில் அந்த நிகழ்வை Freeze செய்வதோடு பாக்ரௌண்ட் அனைத்தையும் தெளிவாக காட்ட விரும்பலாம். இது போன்ற நமது கிரியேட்டிவை மேனுவல் மோடில் மட்டும்தான் வெளிப்படுத்த இயலும். ஷட்டர் மோடில் நாம் […]
ஓவர் எக்ஸ்போஷர் அண்டர் எக்ஸ்போஸர் என்றால் என்ன ? நீங்கள் ப்ரோக்ராம் மோட் , அப்பச்சர் மோட் அல்லது ஷட்டர் மோட் போன்றவற்றில் படம் எடுக்கும்போது லைட் மீட்டர் தானாகவே உங்கள் எக்ஸ்போஸரை சரியான எக்ஸ்போஷர் அளவிற்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளும். ஆனால் மேனுவல் மோடில் லைட் மீட்டரின் பரிந்துரையை கேமரா ஏற்காமல் எக்ஸ்போஸரை அட்ஜஸ்ட் செய்யும் பொறுப்பை நம்மிடம் விட்டுவிடும் என்றாலும் லைட் மீட்டர் தொடர்ந்து ஒளியை கணித்து ஒளி அதிகம் உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என தெரிவித்துக்கொண்டு இருக்கும். நாம்தான் நமக்கு தேவையான அளவு அப்பச்சர் ஷட்டர் ஸ்பீட் மற்றும் ISO வை கூட்டி குறைத்து எக்ஸ்போஸரை அமைக்கவேண்டும். சரி சகோ ஓவர் எக்ஸ்போஷர் என்றால் என்ன அண்டர் எக்ஸ்போஸர் […]
Aperture Mode யின் முக்கியத்துவம் என்ன நண்பர்களே போன பகுதியில் அப்பச்சர் என்றால் என்ன என அறிந்துகொண்டீர்கள் அல்லவா. உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.. ஷட்டர் ஸ்பீட் அப்பச்சர் இரண்டும் ஒளியைத்தான் கட்டுப்படுத்துகிறது. அப்பொழுது நாம் ஷட்டர் ஸ்பீடை மட்டும் பயன்படுத்தலாமே அப்பச்சர் எதற்கு ? அப்பச்சர் டெப்த் ஆப் பீல்ட் என்பதை கண்ட்ரோல் செய்கிறது. depth of field என்பது ஒரு புகைப்படத்தில் ஒரு காட்சி எந்த அளவு போகஸில் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது ஆகும். உங்கள் சப்ஜெக்ட்டின் பேக்ரவுண்டை நீங்கள் blur செய்து சப்ஜெக்ட்டை மட்டும் தனித்து காட்ட விரும்பலாம். அல்லது உங்கள் காட்சியில் உள்ள அணைத்து பொருட்களையும் போகஸில் வைத்து தெளிவாக காட்ட விரும்பலாம். இவ்வாறு செய்வதன் மூலம் […]
கேமராவில் உள்ள Modes : இன்று நாம் கற்க இருப்பது கேமரா ஃபங்ஷன். இவற்றை ஏன் கற்க வேண்டும்? நீங்கள் பல ஆயிரம் செலவு செய்து உங்கள் கேமராவை வாங்கிருப்பீர்கள் அதன் முழு திறனை அறியாவிட்டால் அதை எப்படி முழுமையாக உபயோகிப்பீர்கள்? உங்கள் மனதில் ஒரு அருமையான புகைப்படம் எடுப்பதற்குரிய ஐடியா உள்ளது உங்களிடம் ஒரு நல்ல டிஎஸ்எல்ஆர் உள்ளது ஆனால் அந்தக் கேமராவை முழுமையாக இயக்கும் அறிவு இல்லை என்றால் நீங்கள் நினைத்த அந்தப் படத்தை போட்டோவாக எடுக்க முடியாது அல்லவா. நான் முன்பே சொன்னது போல ஆட்டோமேட்டிக் மோட் உங்கள் கிரியேட்டிவிட்டியை அனைத்து சூழ்நிலையிலும் வெளிப்படுத்தாது. ஆனால் உங்கள் கேமராவின் ஃபங்ஷனை திறனை நீங்கள் அறியும் போது உங்கள் தன்னம்பிக்கை கூடும். […]
Best Photo Editing Software For Computer ( கம்யூட்டரில் தேவைபடும் சிறந்த போட்டோ எடிட்டர் ) 1 . Adobe Lightroom CC நான் பல வருடங்களாக பயன்படுத்தும் போட்டோ எடிட்டர் software களில் இது மிகவும் முக்கியமாமனது.. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதினால் நீங்கள் எடுக்கம் raw மற்றும் எந்த ஒரு போட்டோவினையும் மிக கூடிய விரைவில் எடிட் செய்ய பயன்படுகிறது .. மேலும் இந்த software பற்றிய சிறப்பம்சங்களையும் , இதனை வாழ் நாள் முழுவதும் இலவசமாக பயன்படுத்துவது எப்படி என தெரிந்து கொள்ளவும் கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும் .. Adobe Lightroom CC 2019 With Life Time Key 2 . Adobe […]
best photo editing apps for Android புகைப்படம் எடுப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதை விட ஒரு மடங்கு அதிகமாக நாம் எடுத்த படங்களை எடிட் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் .. play store யில் பல்லாயிரம் அப்ளிகேசன்கள் போட்டோ எடிட் செய்ய இருந்தாலும் அதில் எனக்கு பிடித்த சிறந்த அப்ளிகேசனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .. புகைபடம் கலை பற்றிய விசயங்களை தமிழில் தெரிந்து கொள்ள இந்த பதிவை பார்க்கவும்… BEST PHOTO EDITING APPS FOR IPHONE (ஐ-போனுக்கான சிறந்த போட்டோ எடிட்டர் அப்ளிகேசன்) 1. Snapseed This app has a great set of basic photo editing tools, such as exposure, […]
Best Photo Editing Apps For iPhone புகைப்படம் எடுப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதை விட ஒரு மடங்கு அதிகமாக நாம் எடுத்த படங்களை எடிட் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் .. app store யில் பல நூறு அப்ளிகேசன்கள் போட்டோ எடிட் செய்ய இருந்தாலும் அதில் எனக்கு பிடித்த சிறந்த அப்ளிகேசனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .. புகைபடம் கலை பற்றிய விசயங்களை தமிழில் தெரிந்து கொள்ள இந்த பதிவை பார்க்கவும்… 1. Snapseed This app has a great set of basic photo editing tools, such as exposure, color, sharpening and cropping. You can also make selective adjustments and […]
How will you get the best of the subject in travel and street photography? Know about the thought process in photography. Believe that good photos are not happening by accident. Learn to anticipate, ask for more and wait patiently to make your photos meaningful and artistic.
click to subscribe our channel: http://bit.ly/2LeWlez
website: www.ambitions4.com