Monthly:September 2020
Irfan Malangusha
September 14, 2020
Abu Dhabi Photography / Milky Way Photography
0
திகில் நிறைந்த MILKY WAY பயனம் தமிழில் கடந்த மாதம் milky way எடுக்க புதியதாக ஒரு இடத்துக்குV போனேன் … அந்த அனுபவம் ரொம்பவும் திகில் நிறைந்ததாக இருந்தது .. .. அந்த இடத்தை பற்றி என் போட்டோகிராபி நண்பர்ட்ட சொன்னேன் .. ஆனால் அவரோ அந்த இடத்தில் பேய் நடமாட்டம் உள்ளதாக அதிகமான நபர்கள் சொன்னதாக் என்னை எச்சரித்தார்..எனினும் இதுவரை பேயை மட்டும் போட்டோ எடுத்த அனுபவம் இல்லை, அப்படி எதாச்சும் சிக்குனா பேயை மாடலா வைத்து போட்டோ எடுத்த பெருமை கிடைக்கும்ங்குற நப்பாஸைல அந்த இடத்துக்கு கிளம்புனேன் .. பாலைவனத்துல இரவு நேரம் தனியா போக கூடாதுங்குறதுனால காரணம் பேய் இல்லை , நாங்க milky way போட்டோ […]
Continue Reading
1
Blacksilver Photography WordPress