[av_video src=’https://www.youtube.com/watch?v=H3fYrdcEECQ’ format=’16-9′ width=’16’ height=’9′ av_uid=’av-37exwv’]
கேனான் 5D Mark III, IV, SR கேமரா மெனு செட்டிங்ஸ்….! கேனான் 5D Mark III, IV, SR கொண்டு திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறீர்களா? எக்கச்சக்கமான மெனு செட்டிங்ஸ்….தேர்தெடுத்து பயன்படுவதில் சிக்கலா? மெனு செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா? எல்லா தேவைகளுக்கும் ஏற்றபடி இருக்கும், டிஜிட்டல் காமெராக்களை, திருமண படப்பிடிப்புக்கு என பொருத்தமாக செட் பண்ணி படமெடுப்பது என்பதுதான் இந்த விடீயோவின் விடியல். உங்கள் காமெராவை, நீங்கள் விரும்பியபடி படமெடுக்க வையுங்கள்..! எங்கே…, Canon 5D Mark III, IV, SR காமெராவை கையில் எடுத்துக்கொண்டு இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பார்க்கலாமே..! குறிப்பு: ‘KLR போட்டோ குரு’ விடீயோக்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை இல்லை, ஒளிப்படமெடுப்போருக்கு ‘பயனுள்ள கருத்துக்களையும், செய்திகளையும் முழுவதுமாக’ கொண்டு சேர்க்க வேண்டியே மிக கவனத்துடன் துல்லியமாக உருவாக்கப்பட்டாவை. எனவே, நேரமொதுக்கி, ஈடுபாட்டுடன் முழுவதுமாக பார்க்க முயற்சி செய்யுங்கள்.
Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
Music: www.bensound.com
Location: www.ambitions4.com
Blogs: http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti
Instagram: @klrajaponsing, @ambitions4
Facebook: http://bit.ly/2Pkf0HO
Telegram channel: https://t.me/KLR_thephotoguru
Telegram Group: https://t.me/joinchat/J7u3ehAgfYkQmfxfgZf9Nw