Best Photo Editing Software For Computer ( கம்யூட்டரில் தேவைபடும் சிறந்த போட்டோ எடிட்டர் ) 1 . Adobe Lightroom CC நான் பல வருடங்களாக பயன்படுத்தும் போட்டோ எடிட்டர் software களில் இது மிகவும் முக்கியமாமனது.. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதினால் நீங்கள் எடுக்கம் raw மற்றும் எந்த ஒரு போட்டோவினையும் மிக கூடிய விரைவில் எடிட் செய்ய பயன்படுகிறது .. மேலும் இந்த software பற்றிய சிறப்பம்சங்களையும் , இதனை வாழ்…