[av_video src=’https://www.youtube.com/watch?v=QiXo1QX5nMw’ format=’16-9′ width=’16’ height=’9′ av_uid=’av-27sd3o’]
தேவையில்லாத.. அனாவசியமான ஒளி பிரதிபலிப்பை (unwanted reflections) எவ்வாறு தவிர்ப்பது? படங்களில் அட்டகாசமான வண்ணங்களை பெறுவது எப்படி? Circular polarising பில்டர் (CPL) பற்றி கேள்விபட்டுருக்கீறீங்களா? Circular polarising பில்டர் (CPL) செய்யும் மாயாஜாலத்தை பார்த்திருக்கிறீங்களா?
CPL பில்டர் பற்றி தெரிந்துகொள்ள இந்த விடியோவை முழுவதும் பாருங்கள்… தொழில்முறை ஒளிபடமெடுத்தலின் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். ஒளிபடமெடுத்தலின் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி செல்லுங்கள் செல்லுங்கள்.
ஒளிபடமெடுத்தலை முழுமையாக அனுபவியுங்கள்..!
Music: www.bensound.com
to know HOW TO USE ‘CIRCULAR POLARIZING FILTER – CPL’ IN DSLR PHOTOGRAPHY…? click: http://bit.ly/2KRLZ78
Follow us on
Facebook:
https://www.facebook.com/kl.r.ponsing
website: www.ambitions4.com
Instagram:
https://www.instagram.com/klrajaponsing/